பிளாக்கர் போஸ்ட் டைட்டில் ஸ்லைடுஷோ விட்ஜெட்

விளம்பரம் இல்லாமல் போஸ்ட் டைட்டில் SLIDESHOW WIDGET. நாம் பயன்படுத்தும் linkwithin விட்கேட் ஐந்து பதிவுகளை மட்டுமே பரிந்துரைக்கும் அதுவும் நம் அனுமதி இல்லாமல் கிளிக் செய்யும்போது விளம்பரங்களை காட்டி கடுப்பேற்றும் . இந்த விட்கேட் பயன்படுத்தினால் உங்கள் பதிவுகளின் தலைப்பு அனைத்தையும் வசிப்பவர்களுக்கு slideshow வாக வந்து போகும். இதை பயன்படுத்தி பாரங்கள், பிடித்து இருந்தால் இந்த கோடிங் copy செய்து உங்கள் நண்பருக்கும்