நண்பரோடு சேர்ந்து பாட்டு கேட்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி!


மியூசிக் கேட்பது என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒன்று தான். அதிலும் நண்பர்களுடன் சேர்ந்த மியூசிக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால், அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக். இதில் லிசன் டூ மியூசிக் என்ற ஒரு வசதியை ஏற்படுத்தி உள்ளது ஃபேஸ்புக். இந்த வசதியின் மூலம் ஃபேஸ்புக்கில் ஒன்றாக இணைந்துள்ள நண்பர்கள் ஒன்றாக பாடல்களை கேட்டு மகிழலாம்.



ஒருவர் ஒரு பாடலை ப்ளே செய்தாலே, மீதம் உள்ள நண்பர்களும் அந்த பாடலை கேட்டு மகிழலாம். இந்த புதிய லிசன் டூ மியூசிக் வசதி இன்னும் சில வாரங்களில் வெளியாகும். அதன் பின் இந்த வசதியை ஃபேஸ்புக்கில் பெற்று மகிழலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்