விண்டோஸ் மொபைலின் தொடுதிரை ரகசியங்கள்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சாம்சங் நிறுவனம் தன் மொபைல் போன்கள் சில மாடல்களில் பயன்படுத்துவதாக முன்பு அறிவித்திருந்தது. தற்போது சில மாடல்களில் அவை தொடுதிரையுடன் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இவை விற்பனைக்கு வரும். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இது வர்த்தக ரீதியான ஒரு வெற்றியாக இருக்கும். சாம்சங் நிறுவனத்தின்
டேப்ளட் பிசிக்களிலும் இவை இடம் பெறலாம். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்