Spacecraft 3D - கோள்களை ஆராய உதவும் மென்பொருள்


iOS சாதனங்களான iPhone, iPod Touch, iPad போன்றவற்றில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தக்கூடியதும் கோள்கள் மற்றும் மண்டலங்களைப் பற்றி விளக்கும் மென்பொருள் ஒன்றினை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. Spacecraft 3D எனப்படும் இம் மென்பொருளானது விசேட காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட விண்வெளி தொடர்பான படங்களை இணைத்து முப்பரிமாண அமைப்பில் வழங்குகிறது.
மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய இம்மென்பொருளின் செயலானது புதிய ஆராய்ச்சிகளுக்கு உதவும் வடிவத்தில் புதிய அப்டேட் வசதியையும் கொண்டுள்ளது.




இயங்குதளம்: iOS
Size:47.8MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget