FileScanner - கண்டுபிடிக்க முடியாத கோப்புகளை கண்டுபிடிக்கும் மென்பொருள்


நீங்கள் எப்போதாவது அவசரமாக ஒரு கோப்பினை தேடி உள்ளிர்களா? அதனை உங்களால் கண்டுபிடிக்க முடிய வில்லையா. இதே இதற்க்கு தீர்வாக FileScanner கருவி கண்டுபிடித்து கொடுக்கும். இது மீண்டும் மீண்டும் பல கோப்பு வடிவங்களை டிகோட் செய்யும் திறனுள்ளது. தரவு கட்டமைப்புகளை விரிவாக ஆய்வு செய்து தரவு ஏற்றுமதி செய்கிறது.


ஜாவா நிகழ்நேர சூழல் தேவைப்படுகிறது:  இங்கே.



இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:2.48MB