Flying Clock Screensaver - அனலாக் கடிகார ஸ்கிரின் சேவர்


எஃப்சிஎஸ் உங்கள் திரையில் சீரற்ற முறையில் பறக்கும் ஒரு போர்ட்டபிள் டிஜிட்டல் மற்றும் அனலாக் கடிகாரம் ஆகும். இதை திரையில் மாற்றி அமைக்க முடியும். நீங்கள் திரை அமைப்புகளின் விருப்பத்தையும் நிறத்தையும் மாற்ற முடியும். இது கையடக்கமான மென்பொருளாகும் தான்.
அம்சங்கள்:
  • தற்போதைய நேரம் மற்றும் தேதி காட்டும்
  • திரையில் ஒரு பறக்கும் கடிகாரம் உள்ளது
  • வாடிக்கையாளருக்கு ஏற்ற நிறங்களை மாற்றலாம்
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:771.2KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்