பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை உங்கள் பிளாக்கில் வெளியிட வேண்டுமா?

நண்பர்களே வணக்கம்! இது பிளாக்கர் நண்பர்கலுக்கு ஒரு இனிய செய்தி தங்கள் தளங்களில் இனி தேர்வு முடிவுகளை உங்கள் தளங்களிலே வெளியிடலாம். இதன் மூலம் நீங்கள் மற்றவர் தளங்களுக்கு இணைப்பு கொடுத்து பார்க்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உங்களின் தளமதிப்பு கண்டிபாக உயரும் என்பதற்க்கு மாற்று கருத்து இல்லை. மிக எளிமையான நிரல்களுடன் அதி வேக சர்வரின் மூலம் நேரடியாக நம் தளத்துடன் இணைத்துக் கொள்ளலாம். மிக அதிக நபர்கள் பார்த்தாலும் தடங்கள்
இல்லாமல் பார்க வசதி செய்கிறது. இது மாதிரியான புதிய முறையினை பிளாக்கர் தளங்களுக்கு அறிமுக படுத்தும் போது வாசகர்களை அதிக படுத்துவதுடன் வாசகராக வருபவரை பதிபவராகவும் மாற்ற வாய்ப்புள்ளது. பிளாக்கர் ஆரம்பம் முதல் இன்று வரை எந்த தளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிட்டது இல்லை. இது மாதிரியான புதிய மாற்றங்களை நமது பிளாக்கர் தளங்களில் செய்யும் போது நமது தளங்களின் அலெக்சா ரேங்க் அதி வேகமாக முன்னேற்றமடையும் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. மற்றும் தேடு பொறிகளிலும் நமது தளம் முதல் பக்கத்தில் வர அதிக வாய்ப்புள்ளது.


இந்த வைகையான முடிவுகளை பெரிய தளங்களில் தான் காண முடியும். இனி இது பிளாக்கர் தளங்களுக்கு சாத்தியமே!


நமது தளத்தில் ஏதோ செய்தியை காண வந்தவர் பார்தவுடன் உடனே சென்று விடுவார். ஆனால் இது மாதிரியான புது வகையான முயற்சிகளை செய்யும் போது நமது தளத்தில் அதிக நேரமுடன் மீண்டும் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ரேங்க் கணிசமாக குறையும். நமது தளம் நல்ல நிலையில் இருந்தால் தான் குகூள் விளம்பரத்தினை பெற முடியும்.


எடுத்துக்காட்டாக புதிய தளங்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 வாசகர்கள் வருவது அரிது. அடுத்த வாரம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அன்று உங்களின் தளம் புதிதாக இருந்தாலும் உங்களின் வாசகர்களின் எண்ணிக்கை 2000 தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இன்றைய சூழலில் தமிழ் தளங்களின் அலெக்சா ரேங்க் இறங்கு முகமாகவே உள்ளது. உள்ள ரேங்கினை தக்க வைத்து கொள்ள வேண்டுமானல் புதிய தரமான தகவல்களை தருவதை தவிர வேறு வழியில்லை.


பல ஆங்கில தளங்கள் இம்மாதியாக கடைபிடிப்பதால் தான் அவர்கள் முன் சென்று கொண்டு உள்ளார்கள். நாமும் அவர்களை துரத்தி பிடிப்போம்.


உங்கள் தளத்தில் இணைக்கும் முறை:


step 1: உங்கள் பிளாகர் டாஷ்போர்டில் கிளிக் Design > Add a gadget > Choose html/javascript

step 2 : கீழ் கண்ட குறியிட்டை நகலெடுத்து html/javascript கேஜெட்டில் ஒட்டவும்.
<iframe frameborder="0" scrolling="no" src="http://results.muruganandam.in/" style="border: none; height: 492px; width: 307px;"></iframe>*****கோடிங்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். இயங்காது*****

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget