ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி புத்தகம் (3000 வினாக்களுடன்)


இனிய நண்பர்களுக்கு வணக்கம். நான் இந்த பதிவிலே ஆசிரிய பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு  அரசு வெளியிட்ட ஆசிரியர்  தகுதி தேர்வுக்கான 3000 வினாக்களை தொகுத்து வெளியிட்டு உள்ளேன். நானும் ஆசிரிய பயிற்சி பெற்ற பட்டதாரி தான். எனக்காக நான் தயார் செய்த வினாக்கள் அடங்கிய ( TET STUDY MATERIALS ) தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த தொகுப்பானது மூன்று பகுதிகளாக வர இருக்கிறது. இப்பொழுது அதன் முதல் பதிப்பை வெளியிடுகிறேன்.
அடத்தடுத்து தொடர்ந்து மீதி பதிப்புகள் வரும். இந்த முதல் பதிப்பை பதிவிறக்கி பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் கூறவும். இதன் மூன்று பதிப்புகளும் எந்த வித இலாப நோக்கமும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது. இதில் வரும் பகுதிகள் TRB தேர்வுக்கும் பயன் படும் வகையில் மிக எளிமையாக தர பட்டுள்ளது.


அனைவரும் TET தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துகள்!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்