சனியின் துணை கிரகத்தில் கடல் - புதிய தகவல்

சனி கிரகத்தில் 3 துணை கிரகங்கள் (சந்திரன்) உள்ளன. அவற்றில் டைட்டான் என்ற துணை கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு ஹைஜீன் என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள தண்ணீர் மிகவும் உப்பு தன்மை வாய்ந்தது. இதன் மூலம் இங்கு உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்