TDSSKiller - சந்தேகத்துக்குரிய மால்வேர்களை கண்டுபிடிக்கும் மென்பொருள் 2.7.39.0


இந்த மென்பொருளானது நம் கணினியில் உள்ள மால்வேர்களை கண்டுபிடிக்கிறது. இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும் கண்டுபிடித்து கொடுத்துவிடும். இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது.



இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:2.01MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்