கோடம்பாக்கம் கோதாவில் நிவேதா

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அக்மார்க் மதுரை பெண்ணாக இருந்தாலும் துபாயில் பிறந்து
வளர்ந்தவர். மாடலிங் துறையில் புகுந்து அதன் மூலம் நடிகையானவர். இப்போது தொடர்ந்து நடிக்க வசதியாக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget