
நாம் கணினியில் இப்போதெல்லாம் அழித்த கோப்புகளை கூட பல மென்பொருள்களை பயன்படுத்தி மீட்டு எடுத்து விடுகின்றனர். இதனால் நம்முடைய ரகசிய கோப்புகள் பிறர் கைக்கு போகும் வழி உள்ளது. இதை தடுக்க கணினியிலிருந்து முற்றிலும் கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாமல் செய்யும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளின் மூலம் அழிக்கும் போது தகவல்கள் உள்ள இடத்தில பூஜ்யத்தால் நிரப்பி தகவல்களை
பெறமுடியாமல் செய்கிறது. அதனால் கோப்புகளை மீண்டும் எடுக்க வழியில்லை. இதற்கு “Zero Filling” என்று பெயர்
இயங்குதளம்: விண்டோஸ் 98/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
![]() |
Size:38.8KB |