SlimBrowser - இணைய உலாவி மென்பொருள் 6.01.053


SlimBrowser முழுமையான அம்சங்கள் கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இலவச இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது பாப்அப் மற்றும் தானியங்கி படிவங்களை நிரப்புகிறது. தளம் குழுக்களை ஆதரிக்கிறது. ஒரு கிளிக் quick search உள்ளீடுகள் வழியாக தேடுபொறிகள் அணுகலாம். autologin உள்ளீடுகள் வழியாக தனிப்பட்ட கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலாம். URL வடிகட்டி மற்றும் விளம்பரம் வடிகட்டி ஆதரிக்கிறது. இது உங்களுக்கு வசதியான மற்றும் ​​பாதுகாப்பான உலாவலை கொண்டிருக்கிறது.



இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:3.74MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்