வணக்கம் நண்பர்களே. இந்த பதிவானது உங்களுக்கு இலவசமாக மொபைல் ரிசார்ஜ் செய்ய உதவும் ஒரு நம்பகமான தளத்தை பற்றியது. இந்த தளத்தில் நமக்கு பல வசதிகளை இலவசமாக தந்துள்ளர்கள். உதாரணமாக சொல்ல போனால் நீங்கள் way 2 sms பயன்படுத்திக் கொண்டிருப்பிர்கள். அதை போலவே இந்த தளமும் உள்ளது.
மற்றும் Amulyam என்ற தளத்தையும் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த தளம் முதலில் ஓன்றை சொல்லி பின்பு செய்வதில்லை. ஆனால் நான் சொல்லும் தளம் மிக நம்பகமானது. நாம் இந்த தளத்துக்கு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணைந்தவுடன் உங்கள் கணக்கில் 2 இணைந்து விடும். நீங்கள் மற்றவரை இணைத்து விட்டால் உங்களுக்கு கமிசனாக 1 ருபாய் கிடைக்கும்.
நீங்கள் நண்பர்களை இணைக்க எளிய வழிகள் உள்ளது. என்னிடம் பிளாக உள்ளதால் பதிவிட்டுள்ளேன். ஆனால் உங்களிடம் பிளாக் இல்லை என்றாலும் எளிதாக சம்பாரிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் facebook , twitter, google+ போன்ற சமுக வலை தளங்களில் உங்களிம் ரெப்ரல் லிங்கை கொடுக்கும் போழுது அதன் மூலம் கண்டிப்பாக நீங்கள் சம்பாரிக்க முடியும். இதனை முயன்று பார்தால் நமக்கு நட்டம் இல்லை. இவர்களின் தளத்தில் தனியாக இணைய முடியாது. கண்டிப்பாக ரெப்ரல் தேவை. இந்த தளமானது ஆரம்பிக்க பட்டு சில மாதங்கள் தான் ஆகின்றது. இந்த தளத்தை அவர்கள் விளம்பர படுத்தவும் மற்றும் வாடிக்கையாளரை கவரவும் தான் அதிக அளவில் நமக்கு தருகின்றனர் என்று நினைக்கிறேன் இத் தளத்தில் நம்க்கு 10 ரூபாய் சேர்ந்தவுடன் இலவசமாக ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். எனக்கு கிடைத்தது 10 ருபாய் ஆனால் அதிஸ்டம் இருந்தால் தொகை 100 கூட மாறலாம். இப்பொழுதே இந்த தளத்தில் இணைந்து இலவச மழையில் நனைந்திடுங்கள்.