McAfee AVERT Stinger - வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருள் 10.2.0.748


கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில் அடுத்த தலைமுறை ஸ்கேன் என்ஜின்
தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:9.36MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்