Stellarium - வளிமண்டலத்தை 3Dல் தத்ரூபமாக காட்டும் மென்பொருள் 0.11.4


Stellarium ஓப்பன் ஜிஎல் மென்பொருளானது வளிமண்டலம், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், கிரகங்களை 3Dல் தத்ரூபமாக காட்டுகிறது. நாம் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது நாம் பால்வெளியில் பயணிப்பதை ரசிக்க முடியும். இதை நமக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
அம்சங்கள்:
  • 600,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் முன்னிருப்புபட்டியல்
  
  • 210 மில்லியன் நட்சத்திரங்களின் கூடுதல் பட்டியல்கள்
  • இராசி மண்டலங்கள் விளக்கப்படங்களுடன்
  • பன்னிரண்டு வெவ்வேறு நட்சத்திரங்கள்
  • தத்ரூப பால்வெளி
  • தத்ரூப சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்
Size:56.52MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget