PDFrizator - பி.டி.எப் கோப்புக்களை பிரஸன்டேஷனாக மாற்றும் மென்பொருள்


PDFrizator நிரலானது பி.டி.எப்  கோப்புக்களை அப்படியே பிரஸன்டேஷனாக மாற்ற உதவும் எளிய மென்பொருளாகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இது பக்க மாற்றம் விளைவு கொண்டது, இதில் முன்கூட்டியே நேரம் மற்றும் பின்னணி இசை அமைக்கவும் சாத்தியமுள்ளதாக உள்ளது. இது PDF விளக்கக்காட்சிகள் உருவாக்க ஒரு இலவச மென்பொருள் கருவியாகும். பல்வேறு கோப்பு வகை வடிவங்களுக்கு ஆதரவளிக்கிறது. மேலும் விரைவாக மற்றும் மிகவும் எளிமையான கருவியாகும்.



இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:3.28MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்