
திருமணத்துக்கு முன்பு நடித்த படங்களில் கூட, அடக்கி வாசித்த உதயதாரா, தற்போது நடித்திருக்கும், "வேட்டையாடு படத்தில், "செக்ஸியான வேடத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி, சுகத்துக்கு அலையும் பெண்ணாக நடித்துள்ள உதயதாரா, பெட்ரூம் பாடல் காட்சியில், கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கிறார். அவரது இந்த அதிரடி நடிப்பை கேள்விப்பட்டு, கோலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளே அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர்.