
Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என கண்டறிய Malwarebytes Anti-Malware எனும் மென்பொருளை பயன்படுத்தி காணலாம். உங்கள் கணினியில் மால்வேர் இருந்தால் இந்த மென்பொருள் அதனை முற்றிலுமாக நீக்கி விடும்.
இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 (32-bit/64-Bit)
![]() |
Size:10.04MB |