கோலிவுட் குயின் சினேகா

தமிழ்த் திரையுலகத்தில் ரேவதிக்குப் பிறகு அழகிலும், நடிப்பிலும் குடும்பப் பாங்கான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் சினேகா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, மாதவன் என பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக பத்து
ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget