
விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்ற அருமையான தொகுப்பாக உள்ளது. ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது.
சிறப்பம்சங்கள்
- இலகுவான வடிவமைப்பு,
- ரியல் டைம் பாதுகாப்பு,
- கணினியின் வேகத்தை பாதிக்காது,
- குறைந்தளவு இடத்தை பிடித்தல்.

![]() |
Size:10.58MB |