தெலுங்கில் ஒஸ்தியான ரிச்சா!

நடிகை ரிச்சா, "மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு பின்,  கோலிவுட்டிலிருந்து காணாமல் போனாலும், தெலுங்கில், ஓரிரண்டு படங்களில் தலை காட்டி  வருகிறார். லேட்டஸ்ட்டாக,  "இட்டராமய்யிலதோ என்ற படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "மைனா நாயகி, அமலாபால் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில், ரிச்சா, இரண்டாவது ஹீரோயினாம். "உங்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லையே என, கேட்போரை, எரித்து விடுவது போல் பார்க்கும் ரிச்சா
" யார், இப்படியெல்லாம் பீதியை கிளப்பி விடுவது? இப்போது கூட, தெலுங்கில், வராத்தி, சார் வச்சாரு ஆகிய  படங்களில் நடித்து வருகிறேன். மிகவும் பிசியாகவே இருக்கிறேன் என்கிறார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்