
இன்றைய சூழலில் ஒன்றை வைத்து விட்டு மற்றொன்றை தேடிக்கொண்டு இருப்பவர்கள் பல பேர். ஞாபக மறதி அவ்வளவு அதிகம் அவர்களுக்கு. அவர்கள் எப்படி குழந்தைகள் பிறந்தநாள்-திருமணநாள், மனைவியின் பிறந்தநாள் மற்றும் காதலர்களின் பிறந்த நாள் போன்றவைகளை நினைவில் வைத்துக் கொள்ளப் போகின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே டெக்ஸ்டாப் ரீமைண்டர் என்கின்ற இந்த புதிய மென்பொருள் பயன்படுகின்றது.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
![]() |
Size:13.68MB |