Map Marker - வரைபட குறிப்பான் மென்பொருள் 3203


நாம் பயன்படுத்தப்படும் இடங்களை கூகுள் மேப்ஸ் மூலம் அனுமதித்து பின்னர் புக்மார்க் வசதியுடன் பயன்படுத்த வேண்டும். இந்த நிரலை USB டிரைவிலிருந்து இயக்க முடியும். இந்த நிரலை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. இது பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது நாம் செல்லும் இடங்களை குறித்துக் கொண்டு செல்ல உதவுகிறது. இது மிகவும் உதவிகரமான மென்பொருளாகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பதிப்பாகும்.


தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ப்ரேம்வொர்க் 2.0.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 7
Size:192.9KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்