ராகு நேரத்தை தெரியப்படுத்தும் மொபைல்!

சர்வதேச அளவில் மொபைல்களை விற்பனை செய்வதில் இந்திய நிறுவனங்களும் அதிகமாக முன்னேறி வருகிறது. சி-333 என்ற மொபைலை சர்வதேச அளவில் வெளியிட்டு இருக்கிறது சேஸ் என்ற இந்திய நிறுவனம். இதற்கும் முன்பே ஒரு மொபைலை சர்வதேச சந்தையில் வெளியிட்டு வெற்றி கண்டுள்ளது சேஸ். இந்த சேஸ்