கூகுள்+ வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது

உலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது. சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற நட்பு வலைத்தளத்தின் மீதான வாசகர்களின் ஆர்வம் அதிகரித்துவருவதே இதற்குக் காரணம். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி