செங்காத்து பூமியிலே திரை விமர்சனம்

பாரதிராஜாவின், "கிழக்கு சீமையிலே" படத்திற்கு கதை எழுதிய பேராசிரியர் ரத்னகுமாரின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் கிராமத்து காதல், மோதல் கதைதான் "செங்காத்து பூமியிலே!" கிழக்கு சீமையிலே படத்தில் பெண் கொடுத்து, கிராமத்து மாமன்-மச்சான்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னையையும்,