இடுகைகள்

மார்ச் 2, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீங்க ஹீரோ ஆகணுமா! இதோ உங்க சான்ஸ்!

படம்
பாலாவின் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் ரவி. ஆச்சார்யா என்ற ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தன் பெயரையே 'ஆச்சார்யா ரவி' என மாற்றிக் கொண்ட அவர், இப்போது ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

Interactive Calendar மென்பொருள்

படம்
ஊடாடும் நாட்காட்டி அட்டவணை மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் ஒரு சந்தோஷமான தருணத்தை உணர்விர்கள். இது ஒரு இலவசமான வாடிக்கையாளர்களின் டெஸ்க்டாப் நாள்காட்டி ஆகும். இந்த நாட்காட்டியில் மென்பொருள் கணிசமான புதுப்பித்தல்களுக்கிடையே / மேம்படுத்தல்கள் வேகத்தை அதிகரித்து, சரியான வால்பேப்பர் காலண்டர் கட்டத்தினை வழங்குகிறது. நாட்காட்டியில் பல காட்சிகளை எளிதாக உருவாக்கவும் மற்றும் பணிகளை மேலாண்மை செய்யவும் அனுமதிக்கிறது.