சின்னத்திரையை கலக்க வரும் சொர்ணமால்யா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி பக்கம் சொர்ணமால்யாவைக் காண முடிகிறது. எங்கிருந்து அவரது டிவி வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பித்ததோ அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் ஒன்றில்தான் தற்போது தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் சொர்ணமால்யா.