இந்திய திரை வரலாற்றில் முதல் முறையாக சித்திரக்கதை வடிவில் வெளியாகும் கோச்சடையான்!

இந்திய சினிமாவில் முதல் முறையாக புரொஃபஷனல் கேம்ஸ் மற்றும் முழுமையான காமிக்ஸ் வடிவிலும் வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம். இதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "கோச்சடையான் ஆரம்பித்த நாளிலிருந்தே, இந்தப் படத்தின் தீமை மையமாக வைத்து கேம்ஸ் சிடிக்கள்