இமேஜ்க்கு ஏற்ற தலைப்புடன் நடிக்கும் தளபதி விஜய்

"கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, "தலைவன் என்ற படத்தை இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், "நான் இதுவரை, ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். "தாண்டவம் படத்திற்கு பல தடைகள் இருந்தன. அதையெல்லாம் உடைத்து, படம் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, அடுத்த பட வேலையில், "பிசி ஆகி விட்டேன். விஜய்யை வைத்து, அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறேன்.