தி டார்க் நைட் ரைசஸ் சினிமா விமர்சனம்

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் வரிசையில் இந்த படம் பேட் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதையில் சூப்பர் ஹீரோவாக பேல் அசத்தலாக வருகிறார். அன்னி ஹாத்வே பூனை மனுஷியாக வருகிறார். கார்ட்டூன் படத்தில் வரும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது.