திரையுலகில் விஜய்யின் 20 ஆண்டுகள் - பிளாஷ் பேக்

இளைய தளபதி விஜய்யின் சினிமாவுக்கு இன்று(04.12.12) 20வது பிறந்த நாள். ஆம்...1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் விஜய்யின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" வெளிவந்தது. அதன்படி இன்று அவரது சினிமா வாழ்க்கையின் 20ம் ஆண்டு. அதையொட்டி அவர் கடந்து வந்த சினிமா வாழ்க்கையின் சின்ன பிளாஷ் பேக் 20. அதாவது இளையதளபதியின் டுவென்டி-20...