கொமடோ ஆண்ட்டி வைரஸ் நிரலானது ஆண்ட்டி வைரஸ் மற்றும் டிபன்ஸ் என இரு பிரிவுகளில் செயல்படுகிறது. இந்த நிரல் புதிய வைரஸ்கள் வந்தாலும் அவற்றை வடிகட்டி எதிர்கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. இது விலை கொடுத்து வாங்கும் மென்பொருளை விட சிறந்த முறையில் வேலை செய்கின்றது. மேலும் Defense+ போன்ற இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இந்த ஆன்டி வைரஸ் மென்பொருடன் பயர்வாலும் இலவசமாக கிடைக்கின்றது.
இது இன்டர்நெட் மூலம் நமது தகவல்கள் திருடப்படாமல் பாதுக்காக்கவும் இணைதயளம் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் நமது கணிணியை பாதுகாத்துக் கொள்ளும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:127.15MB |