IObit Uninstaller - நீக்க முடியாத நிரல்களை நீக்கும் மென்பொருள்


நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த நிரலாக IOBIT UNINSTALLER இருக்கிறது. இது வழக்கமாக ப்ரோக்ராம்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registryஐ ஸ்கேன் செய்தும், hard drive memoryஇல் இருக்கும் கோப்புகளையும் களையும் தேடிப் பிடித்து நீக்குகிறது.
இந்த மென்பொருளானது பாதுகாப்பான ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது. பல Batch Uninstall அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது.

search results மூலம் தேவையிலாத ப்ரோக்ராம்களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம். உங்கள்  கணினி ப்ரௌசரில் உள்ள தேவையில்லாத டூல்பார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது. மேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம். கம்ப்யூட்டரில்  உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.4.6 உள்ளது. போர்ட்டபிள் வெர்சன் வடிவிலும் உள்ளது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
Size:1.49MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget