Mikogo - டெஸ்க்டாப் பகிர்வு மென்பொருள் 4.6


இந்த மென்பொருளானது டெஸ்க்டாப் ஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு உதவுகிறது. இது பல வசதிகளுடனும் கிடைக்கும் எளிய மென்பொருள் ஆகும். இதில் நீங்கள் எதிர்பார்க்கும் whiteboard, remote control, mouse pointers ஆப்ஸன் desktop switching ஆப்ஸன் போன்ற எல்லா வசதிகளையும் தருகின்றது. ரியல்டைமில் டெஸ்க்டாப்பை பகிரவும் இணையும் அனைவரும் எல்லா டெஸ்க்டாப்பையும் ரியல்டைமில் பார்க்கும் வசதியையும் தருகின்றது. இந்த மென்பொருளை முற்றிலும்
இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் இலவச கணக்கொன்றை தொடங்கினால் தான் இதை பயன்படுத்த முடியும்.

இயங்குதளம்: விண்டோஸ் XP/2003 / விஸ்டா / 7
Size:9.36MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget