முல்லாவின் நீதிக் கதைகள் பாகம் 1


முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது.  
  1. முல்லாவின் கதைகள் - அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு! - New !!
  2. முல்லாவின் கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் - New !!
  3. முல்லாவின் கதைகள் - கழுதையால் கிடைத்த பாடம்
  4. முல்லாவின் கதைகள் - கீழே விழுந்த சட்டை - New !!
  5. முல்லாவின் கதைகள் - குட்டி போட்ட பாத்திரம்
  6. முல்லாவின் கதைகள் - சூடான சூப் - New !!
  7. முல்லாவின் கதைகள் - சூரியனா-சந்திரனா
  8. முல்லாவின் கதைகள் - சொன்ன சொல் மாறாதவர்
  9. முல்லாவின் கதைகள் - தத்துவஞானியிடம் வேடிக்கை - New !!
  10. முல்லாவின் கதைகள் - நம்பிக்கை மோசம் - New !!
  11. முல்லாவின் கதைகள் - பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்
  12. முல்லாவின் கதைகள் - பதிலுக்குப் பதில் - New !!
  13. முல்லாவின் கதைகள் - புதுப்பானை - New !!
  14. முல்லாவின் கதைகள் - மலிவான பொருள்
  15. முல்லாவின் கதைகள் - மீன் பிடித்த முல்லா
  16. முல்லாவின் கதைகள் - முட்டாள் காவலர்கள் - New !!
  17. முல்லாவின் கதைகள் - முல்லா அணைத்த நெருப்பு
  18. முல்லாவின் கதைகள் - முல்லா வழங்கிய தீர்ப்பு - New !!
  19. முல்லாவின் கதைகள் - முல்லாவின் அறிவாற்றல்
  20. முல்லாவின் கதைகள் - முல்லாவின் தந்திரம்
  21. முல்லாவின் கதைகள் - முல்லாவின் திருமண ஆசை
  22. முல்லாவின் கதைகள் - யானைக்கு வந்த திருமண ஆசை
  23. முல்லாவின் கதைகள் - வேதாந்த நூல்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget