File Splitter and Joiner - கோப்புகளை பிரித்து சேர்க்கும் மென்பொருள்
மிகப்பெரிய அளவுள்ள File களை பென் ட்றைவிலோ அல்லது டிவிடி, சிடி க்களிலோ எடுத்துச்செல்வதற்கு அந்த File களை பகுதி பகுதியாக பிரித்து எடுத்துச்செல்வோம். இதற்கு winrar என்ற மென்பொருளை பயன்படுத்துவோம். இப்பொழுது இதற்காக File Splitter & Joiner என்ற மென்பொருள் வந்திருக்கிறது. winrar போலல்லாது பயன்படுத்த மிகவும் இலகுவாக உள்ளது. எந்தப்பெரிய file ஆனாலும் மிக விரைவாக பிரித்து விடுகிறது.
அது போல மீண்டும் இணைப்பதும் மிக வேகமாக இருக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
அது போல மீண்டும் இணைப்பதும் மிக வேகமாக இருக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
![]() |
Size:752.6KB
|