கணினி பாதுகாப்பு நுலை வாயிலாக USB சாதனம் மென்பொருள்


Windows Login Key ஆக USB சாதனத்தை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணனிகளின் பிரத்யேக பயனின் பொருட்டு கடவுச்சொற்கள் கொடுப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற நிலையில் தற்போது USB சாதனத்தையும் Windows Login Key ஆக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இச்செயல் முறைக்கென பயன்படுத்தப்படும் Mobilegov Winlogon மென்பொருளானது USB சாதனத்தை
இலகுவான முறையில் பாதுகாப்புடன் கூடிய உள்நுளைவு டோக்கன் (Security Token) ஆக மாற்றி அமைக்கின்றது.

இம்முறையானது ஏனையவற்றினைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பானதாகக் காணப்படுவதுடன் கடவுச்சொற்கள் எவையும் USB சாதனத்தில் சேமிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Size:2.10MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget