சிம் மோடத்தை அன்லாக் செய்வது எப்படி?


இணையதள சேவை வழங்குனர்களின் (Service Providers like Airtel, Reliance, Docomo, Mts, Vodafone) Dongle-ஐ வாங்கினால் அந்தந்த SIM-ஐத் தவிர வேறு எந்த SIM-யையும் பயன்படுத்த இயலாதவாறு Program செய்யப்பட்டிருக்கும். வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ Dongle-இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code-ஐப் போடும்பட்சத்தில் Dongle திறந்து கொள்ளும். இந்த Unlock Code-ஐக் கண்டுபிடிக்க மிக எளிய வழி உள்ளது.
முதலில் Dongle-ன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number-ஐ கண்டுபிடிக்க வேண்டும். இது Dongle-ன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து பின்வரும் தளத்தில் Paste செய்ய வேண்டும். DONGLE-ன் IMEI எண்ணைக் கொடுத்து CALCULATE கொடுக்க வேண்டும். இப்போது Dongle-க்கு உரிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ Dongle-க்குள் போட்டு Unlock Code என்ற இடத்தில் Code எண்ணை Paste செய்தால் Unlock ஆகிவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்