போட்டோஷாப் குறுக்கு விசைகள்


போட்டோஷாப் மென்பொருளை விரைவாகவும் சிறப்புடனும் பயன்படுத்த Shortcut கீகள் தெரிந்திருப்பது நல்லது. போட்டோ ஷாப் பயன்படுத்துவோருக்கும் புதியவர்களுக்கும் உதவ ஆங்கிலத் தளம் ஒன்றில் கிடைத்த Photoshop ShortCut Key கொண்ட படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கீழே உள்ள கீபோர்ட் ஷார்ட் கட் படத்தை கிளிக் செய்தால் பெரிதாகும்.
அதனை சேவ் செய்து பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பழைய பதிவுகளை தேட