கைபேசியில் தமிழில் உலா வரும் ஜிமெயில்

மெயில் வசதி கொண்ட மொபைல் போன்களில், தமிழ் உட்பட ஆறு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதியினை கூகுள் தன் மொபைல் ஜிமெயில் தொகுப்பில் தந்துள்ளது. பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் தெலுங்கு பிற மொழிகளாகும். ஜிமெயில் தளத்தின் உள்ளாக இந்த மொழிகளைப் பயன்படுத்தலாம். இந்த மொழி களில் ஒன்றை, மாறா நிலையிலும் வைத்துக் கொள்ளலாம்.


 மொபைல் போனில் இந்த இணைய தளம் சென்று, இந்த ஆறு மொழிகளில் ஒன்றை, உங்கள் மொழியாகத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளலாம். ஆனால், ஆங்கில மொழிக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும், மாநில மொழிகளுக்குக் கிடைக்காது.

பழைய பதிவுகளை தேட