ஷார்மியின் கலக்கல் சாதனைகள்

தமிழில், சிம்புவுக்கு ஜோடியாக, "காதல்அழிவதில்லை என்ற படத்தில்அறிமுகமானவர் சார்மி. தன், 12வது வயதில்கலைச் சேவையை துவங்கிய அவருக்கு,இப்போது, 24 வயது ஆகிறதாம். தன்,12 ஆண்டு கலைசேவையில், இதுவரை,49 படங்களில் நடித்துள்ள ஷார்மி,இப்போதும் பிசியாக நடித்துவருகிறார்.மேலும், தினமும் யோகா, உடற்பயிற்சிசெய்து, உடம்பை சிக்கென
வைத்திருக்கும்ஷார்மி, வாரத்தில் ஒரே நாள் மட்டுமே,அரிசி உணவை எடுத்து கொள்கிறாராம்.மற்ற நாட்களில் சப்பாத்தி, காய்கறி,பழச்சாறு போன்றவற்றை மட்டுமே சாப்பிடுகிறாராம். சினிமாவில், குறைந்ததுஇன்னும், 10 ஆண்டுகளாவதுகதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுஆசைப்படும் ஷார்மி, "இமேஜ் பார்க்காமல்,எந்த மாதிரியான வேடமென்றாலும்தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.

பழைய பதிவுகளை தேட