ஆந்திராவை மயக்கும் ஓ மல்லி - பட‌ங்க‌ள் இணைப்பு

க‌ரிமேடு மாதி‌ரியான படங்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் வெளியானாலும் கப்பென்று டப்பிங் ரைட்ஸை வாங்க பெரும் கூட்டமே உள்ளது. கவர்ச்சி, வன்முறை இவை இரண்டும் இருந்தால் போதும்.

ஆந்திராவில் அப்படியொரு படம் தயாராகியிருக்கிறது. படத்தின் பெயர் ஓ மல்லி. படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் நீங்களும் ஓ மல்லி என திறந்த வாயை மூட மாட்டீர்கள் அத்தனை கவர்ச்சி. உபயம் ரம்ய ஸ்ரீ.

கும்தா‌ஜ், ஷகிலா போல ஆந்திராவுக்கு ரம்ய ஸ்ரீ. முற்றும் துறப்பதில்லை என்றாலும் கவர்ச்சி விஷயத்தில் அவர் ஒரு அட்சய பாத்திரம். தந்து கொண்டே இருப்பார் (கவர்ச்சியைதான்). அவரை மெயின் கேரக்டராக்கி ஓ மல்லியை எடுத்திருக்கிறார்கள். ஆடு மேய்ப்பது போல் காட்டியிருப்பதால் மொத்தப் படத்திலும் ஜாக்கெட் பிரா எதுவும் அணியாமல் ஃப்‌ரியாக நடித்துள்ளார். 

இதன் படங்கள் வெளியான தினத்திலிருந்து மல்லியை தமிழ் பேச வைக்க பலரும் போட்டிப் போடுகிறார்கள். மல்லி எந்த மொழி பேசினால் என்ன. கண்களாலேயே படித்துவிட மாட்டார்களா ரசிகர்கள். 


மேலு‌ம் பட‌ங்க‌ள்...


பழைய பதிவுகளை தேட