5. துள்ளி விளையாடு
சென்ற வாரம் வெளியான இப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் 3.4 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4. அன்னக்கொடி
பாரதிராஜாவின் படம் முதல் மூன்று தினங்களில்
7 லட்சங்களை மட்டும் வசூலித்து தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறது.
3. தில்லு முல்லு
சென்ற வார இறுதியில் 13.4 லட்சங்களையும், வார நாட்களில் 29.1 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 2.63 கோடி.
2. அம்பிகாபதி
தனுஷின் நேரடி தமிழ்ப் படமாக இருந்தால் ஒரு கோடியை தாண்டியிருக்கும். ராஞ்சனாவின் தமிழ் டப்பிங் என்பதால் முதல் மூன்று தினங்களில் 60 லட்சங்களை வசூலித்துள்ளது.
1. தீயா வேலை செய்யணும் குமாரு
சுந்தர் சி-யின் படம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் 61 லட்சங்களையும், வார நாட்களில் 73 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 4.84 கோடிகள்.