கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

4. தில்லு முல்லு

எவ்வளவு விளம்பரப்படுத்தியும் தில்லு முல்லு திக்கித் திணறத்தான் செய்கிறது. சென்ற வார இறுதியில் 1.28 லட்சங்களையும், வார நாட்களில் 6.6 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.7 கோடி.

3. அம்பிகாபதி

சென்ற வார இறுதியில் 3.3 லட்சங்களையும், வார நாட்களில் 38.2 லட்ங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரையான சென்னை வசூல் 1.06 கோடி.

2. தீயா வேலை செய்யணும் குமாரு

சென்ற வார இறுதியில் 11.7 லட்சங்களையும், வார நாட்களில் 42.12 லட்சங்களையும் வசூலித்துள்ளது. ஐந்து வாரங்கள் முடிவில் சென்னை வசூல் 5.4 கோடிகள்.

1. சிங்கம் 2

சிங்கம் 2 வெளியான முதல் மூன்று தினங்களில் 2.7 கோடியை வசூலித்திருக்கிறது. ஒரு படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் இரண்டரை கோடிகளைத் தாண்டி வசூலித்தது இதுவே முதல்முறை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்