கோலிவுட் சினிமாவும் கோலாகல டைட்டிலும்

கேடிபில்லா கில்லாடி ரங்கா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். தீயா வேலை செய்யணும் குமாரு. இப்படி நீளமான தலைப்பு கொண்ட படங்கள் அனைத்தும் தொடர்ந்து ஹிட்டடிக்க, இப்போது நீளமான தலைப்பு வைக்க ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஊட்டி கொடைக்கானல் சென்று மலைக்கு நடுவில் இருக்கும் பங்களாக்களில் உட்கார்ந்து கொண்டு பல்லை கடித்துக் கொண்டு தீவிரமாக
யோசிச்சிக்கிட்டிருக்காங்க. இனி வரும் காலங்களில் நம்மை போட்டுத் தாக்கப்போகும் நீளமான பெயர் கொண்ட சில படங்களின் பட்டியல்  இது...

இது கதிர்வேலன் காதல்

சும்மா நச்சுனு இருக்கு

ஆதலால் காதல் செய்வீர்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை

கல்யாண சமையல் சாதம்

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்

உன் சமையல் அறையில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பட்டைய கிளப்பணும் பாண்டியா

கன்னியும் காளையும் செம காதல்

ஒரு பொண்ணும் முன்று களவாணிகளும்

திருமணம் என்னும் நிக்காஹ்

தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்

நானும் என் ஜமுனாவும்

ஏன் இப்படி மயக்கினாய்

நீ இல்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை

இன்னும் நிறைய இதுமாதிரி நிறைய வரப்போகுது. நிலவைதேடி வாசகர்களும் தமிழ் சினிமாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா உங்க கமெண்டோட சேர்த்து சில தலைப்புகளையும் எழுதுங்க, தலைப்பு தேடி தலைய பிச்சுக்கிட்டு அலையுறவங்களுக்கு உதவும். உங்க தலைப்பை ஒருவேளை யாராவது பயன்படுத்தினா ராயல்டி கேட்டுப்புடாதீங்க, கோர்ட்டுக்கு போயிடாதீங்க. உங்களுக்கு நீங்களே ஒ
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget