யுகேயில் வசூலை வாரி குவிக்கும் சிங்கம் 2

நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 படம் இங்கிலாந்திலும் வசூலை குவித்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகளில் சிங்கம் 2 நான்காவது வாரமாக ஓடி கொண்டு இருக்கிறது. சென்ற வார இறுதியில் ஒரு திரையிடலில் 2,199 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வசூல்
1,88,972 பவுண்ட்கள். அதாவது ரூபாயின் மதிப்பில் ரூ. 1.73 கோடி. அதே போல, நடிகர் தனுஷ் நடித்த மரியான் படமும் யு.கே.வில் 2வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. சென்ற வாரம் பட்டத்து யானை, சொன்னா புரியாது படங்களும் அங்கு வெளியாகியுள்ளன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget