டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில் இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். இத்தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருந்தாலும், பி.இ., முதுகலை மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதிகம் எண்ணிக்கையில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான
விடைகள் தனியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள லிங்க் சென்று டவுன் லோடு செய்யவும்

- GENERAL TAMIL
GENERAL STUDIES + GENERAL ENGLISH
GENERAL STUDIES + GENERAL TAMIL