Lingoes - மொழி மாற்றம் செய்ய உதவும் மென்பொருள்

Lingoes Translator இது மொழிக்குரிய மென்பொருளாகும். பெயருக்கேற்ப 80 க்கு மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்ய உதவுகிறது. உங்களுக்கு தேவையான சொல்லை டைப் செய்து அதன் பூரண விளக்கத்தை காணவும் முடியும். சொற்களுக்குரிய உச்சரிப்பையும் கேட்கலாம். முற்றிலும் இலவசமானது. பயன்படுத்த எளிதானது.



இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7 (32-bit/64-bit)
Size:11.63MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்